அர்ப்பணிப்பு

இந்நூல் மறைந்த Bill Hamilton நினைவிற்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விளைவுகளையும் மீறி ஞானத்தை பயிற்றுவித்தலிலும் அதை ஊக்குவித்ததிலும் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு அவரை உண்மையிலேயே சிறந்த ஆசானாக்கியது.